அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
Welcome
ஏகஇறைவனின் திருப்பெயரால்....
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
வெள்ளி, 16 டிசம்பர், 2011
Medical Camp 16-12-2011...அல்-கோபர் சவூதி அரேபியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் மருத்துவ முகாம்.. .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வியாழன், 8 டிசம்பர், 2011
அல்-கோபர் சவூதி அரேபியா தமுமுக - கழகத்தின் மாபெரும் மருத்துவ முகாம்.. .
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அன்பார்ந்த சகோதரர்களே!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்விழித்து கொண்டிருக்கும்
நேரமெல்லாம்சமுதாய நலனுக்காக உழைத்து கொண்டிருக்கும்
"அல்-கோபர் சவூதி அரேபியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின்
மாபெரும் மருத்துவ முகாம்.. . (இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
அனைவருக்கும் பயனுள்ளத் தகவல் "உங்களுக்கும்
உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு பயனளிக்கும்."
இன்ஷா அல்லாஹ்..
வாருங்கள் உங்கள் நண்பர்களுடன்.. ..
அழைக்கிறது அன்புடன்
அல்-கோபர் தமுமுக
Jazakum Allah khair!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)