அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
அல்லாஹ் நம் அனைவரின் நற்செயல்களை அங்கீகரிப்பானாக!
"இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!"
ஈத் முபாரக்!
குல்லு ஆமின் வ அன்(த்)தும் பி ஃகைர்
தகப்பல்லல்லாஹு மின்னா வ மின்(க ்)கும்
ஸாலிஹல்அஃமால்....
كل عام و أنتم بخير
"Wish you" a Happy"
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
நாம் அனைவரும் சொர்க்கம் புகம்படி வாழ்ந்து காட்டுவோம்!