அன்பு உறவுகளுக்கு..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
தமிழகம் முழுவதும் தினரடித்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6
இறைவன் துணையால் மிக சிறப்பாக நடைபெற்றது
கழக போராளிகளே!மறுமை வெற்றியை நோக்கி களம் அமைப்போம்!
டிசம்பர் 6 ல் எங்கள் குடும்ப சேவகர்கள்
கலந்து கொண்ட.. "மெய் சிலிர்க்கும் காட்சி"
கலந்து கொண்ட.. "மெய் சிலிர்க்கும் காட்சி"
"யா அல்லாஹ்" எங்களுக்கு மேலும் மேலும் துணிவை தருவாயாக.
நீதி கிடைக்கும் வரை ஒயமாட்டோம்....!
போராட்ட கள முழக்கங்கள்...
மௌலவி ஜே.எஸ். ரிஃபாயி (தலைவர்,தமுமுக )
அவர்களின் டிசம்பர் 6 வீர வரிகள்
முடியாது என்று மட்டும் இழக்காரமாக தமுமுக
தொண்டனை நினைத்து விடாதீர்கள்
இவர்களுடைய கரத்திற்க்கு ஆயுதம் தேவையில்லை
இவர்களுடைய கரத்திற்க்கு ஆயுதம் தேவையில்லை
இந்தியாவை ஆட்டி அசைக்க கூடிய ஈமான் நெஞ்சிலே
இருக்கிறது முஸாஃபர் நகரத்திற்க்கு சென்று விட்டோம்
அங்கே தமுமுக கொடி பறக்கிறது;
அயோத்தி எங்களுக்கு வெகு தூரம் இல்லை.. ..