அஸ்ஸலாமு அலைக்கும் -
தமுமுக.அல் -கோபர் சவூதி அரேபியா நடத்தும்
{{{ஹாஜிகளு க்கா மாபெரும் 6-வது இரத்ததான முகாம்.}}}
** ** ** ** ** **
அல்லாஹ்வின் திருப்பெயரால்.. ..
** ** ** ** ** **
இரத்த தானத்தில் தனி முத்திரை
இன்ஷா அல்லாஹ் .. ..
கிங் பஹத் மருத்துவமனை
இணைந்து நடத்தும் ஹாஜிகளுக்கான
மாபெரும் 6-வது இரத்ததான முகாம்.
** ** ** ** ** **
இடம் : கிங் பஹத் மருத்துவமனை
(அக்ரபிய அல்-கோபர்)
நாள்: இன்ஷா அல்லாஹ்
செப்டம்பர் 12 தேதி - 2014
வெள்ளிக்கிழ்மை
நேரம்: 1 மணி - முதல் 5 மணி வரை
** ** ** ** ** **
இரத்த தானம் செய்வீர்... மனித உ யிர் காப்பீர்...
** ** ** ** ** **
கொஞ்சம் கொடுங்கள் பல நெஞ்சங் கள்
அன்புடன் வாழ்த்தும்.
-:அன்புடன்:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அல்-கோபர் சவூதி அரேபியா
** ** ** ** ** **
** ** ** ** ** **
"எவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கின் றாரோ அவர் மானிடர்
யாவரையுமே வாழ வைத்வைத்தவர் போ லாவர் -
அல்-குர்ஆன்:5:32
** ** ** ** ** **