அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரல்கள்!ஆச்சரியபட வைத்த மமக..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரல்கள்!ஆச்சரியபட வைத்த மமக..

Inline image 1  

சபாஷ் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் சமுதாய பிரச்சனைகளை எழுப்பாமல் தங்கள் தொகுதி பிரச்சனைகளை பற்றி பேசியதை முன்னர் குறுப்பிட்டு இருந்தோம் அனால் தற்போது சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசிவருவது பாராட்டதக்கது.

அதிலும் ஹஜ் புனித யாத்திரை சம்பந்மாக பேசியதும்.பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததை கண்டிக்கும் விதமாக பேசியதை முஸ்லிம்கள் அனைவரும் வரவேற்ப்பர்கள்.தொடரட்டும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாயப்பணி...

26.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை.....

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வோர் மொத்தம் விண்ணப்பித்துள்ளவர்கள், 11000 பேர் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து இருப்பதோ வெறும் 3700 பேர் தான் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு மத்திய அரசிடம் கூடுதலாக 1000 ஒதுக்கீடு பெற்றதைப்போல் இந்த ஆண்டும் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கங்கள் சார்பாக இணை மானியமாக 1:1 என்று இருந்ததை 1:2 என உயர்த்தி ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று கடந்த காலங்களிலே ரூபாய் 45 இலட்சமாக இருந்த தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படட நிர்வாக மானியத்தை இந்த அரசு 1 கோடியாக உயர்த்தியது. இந்த மானியத்தை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயும் 3 மாதத்திற்கு ஒரு முறை சிறுபான்மையினர் நல ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலே நடத்தப்பட வேண்டும்.

அப்படி நடத்தப்படுகின்ற விதத்திலே அந்த மாவட்டத்திலே இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முத்தவல்லிகள், சிறுபான்மை நிறுவனங்கள் நடத்துகின்ற கல்விப் பொறுப்பாளர்கள், இவர்ககௌல்லாம் தங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் அந்தக் கூட்டத்திலே கூறி, அந்தக் குறைகளைத் தீர்த்துக்கொள்கின்ற வாய்ப்பு ஏற்படும் என்பதையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலே சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்க கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறுகின்ற பள்ளிகளிலே வழங்கப்பட்டு வருகின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதிகள் இருந்தும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் தொழில் கடன் கல்விக் கடன் பெறுவதில் கடும் நிபந்தனைகள் உள்ளன. கடன் தொகை பெற முடியாமல் ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாக 100 சதவிதம் பயன்படுத்த முடியாமல் திரும்ப செலுத்தப்படுகிறது.

குறைந்தபட்சம் கல்விக் கடனுக்காக மட்டுமாவது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் ஏனென்றால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடன்கள் எளிதாக கிடைப்பதில்லை.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வோர் மொத்தம் விண்ணப்பித்துள்ளவர்கள், 11000 பேர் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து இருப்பதோ வெறும் 3700 பேர் தான் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு மத்திய அரசிடம் கூடுதலாக 1000 ஒதுக்கீடு பெற்றதைப்போல் இந்த ஆண்டும் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரப்படும் என்று மாண்புமிகு முதல்வர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்கள் எனவே இதை பரிசீலித்து தமிழகத்தில் கல்வியிலேயும், வேலைவாய்ப்பிலேயும், தற்போது இருக்கின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பாக இருந்தாலும் வேறு எங்கு குண்டு வெடிப்பு நடைபெற்றாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்யும் உண்மை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால், அப்பாவிகளை கைது செய்தவதால் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தடுக்க இயலாது. கர்நாடக காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து இங்குள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். அரசியல் நோக்கத்துடன் காவல்துறை இந்த அநீதியை இழைத்துள்ளது.

இதுபோன்ற பிற மாநில காவல்துறை எதிர்காலத்தில் தமிழகத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களை ஆதாரம் இல்லாமல் கைது செய்வதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா பிரமுகர் எம்.ஆர். காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக தமிழக காவல்துறையினர் பல்வேறு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காந்திக்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்துத் தகராறு ஏற்கெனவே இருந்துள்ளது என்ற இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 126 ஆகும். ஆனால் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை 48 மட்டுமே. எனவே வக்ப் வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை இந்த நிதியாண்டிலேயே நிரப்பி வக்ப் வாரிய பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மைய அரசின் 100 விழுக்காடு நிதிஉதவியுடன் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது தற்போது விலைவாசிகள் உயர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மாநில அரசும் மத்திய அரசு அளிக்கும் நிதி உதவிக்கு இணையாக கல்வி உதவி வழங்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு நிதி பங்களிப்புடன் 75:25 என்ற விகிதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மாநில அரசு பங்களிப்பு மத்திய அரசிற்கு இணையாக வழங்க வேண்டும்.

மாநில அளவிலே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள மதிப்பெண் பெறும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றது.

தமிழ் மொழிக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

http://kiliyanur.net/general-news/739-kiliyanur--

Inline image 2
-- 
~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10

~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  
இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

திங்கள், 29 ஏப்ரல், 2013

த மு மு க கோட்டக்குப்பம் நல்லொழுக்க பயிற்சி முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கோட்டக்குப்பம்  நல்லொழுக்க பயிற்சி முகாம்




















த மு மு க கோட்டக்குப்பம்  நல்லொழுக்க பயிற்சி முகாம்


மாணவர்கள் தங்களின் விடுமுறைகளை நல்ல வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் த மு மு க மாணவர் அணி சார்பில் தர்பியா வகுப்பு கோட்டகுப்பம் உமர் மஹாலில் மே ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு இன்றைய காலத்துக்கு ஏற்ற அணைத்து பயிற்சியுடன் மார்க்க கல்வியும் தரபடுகிறது. 


மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் தங்குமிடம் இலவசம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பயிற்சி முகாம்க்கு அனுப்பி பயன் அடையுமாறு கேட்டுகொள்கிறோம். 

மேலும் மே ஒன்றாம் தேதி த மு மு க தலைவர் 

பேராசிரியர். ஜவஹருல்லாஹ் M.L.A. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் என்பதை அறிய தருகிறோம்.

Thanks:http://kottakuppam.wordpress.com











தினமலரை கண்டித்து வேலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்..மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தினமலரை கண்டித்து வேலூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்


வேலூர் கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில், முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து வெளிப்படுத்தும் தினமலரை கண்டித்தும், அந்த பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமுமுக சார்பில் இன்று (26/04/13) வேலூர்-அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மமக அமைப்பு செயலாளர் மவ்லவி SS நாசர் உமரி உரை நிகழ்த்தினார், மூத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவர் தனது உரையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தினமலர் நபி (ஸல்) அவர்களை கொச்சை படுத்தும் நோக்கில் கார்ட்டூன் வெளியிட்ட போது, முஸ்லிம்களால் முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். அதை தொடர்ந்து சில காலம் முஸ்லிம்களிடம் வாலாட்டாமல் இருந்துவிட்டு தற்போது மீண்டும் தன்னுடைய பாசிச முகத்தை காட்ட தொடங்கி உள்ளதை வன்மையாக கண்டித்தார், இதே நிலை தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.



பெங்களுர்குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

தமுமுக ஆர்ப்பாட்டம பெங்களுர்குண்டு வெடிப்பு வழக்கில் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமுமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையத்தில் 24/4/13/ அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.


  • இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
  • இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!



சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா!


Read more about சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா! [10420] | தமிழக செய்திகள் | செய்தி at www.inneram.com


சென்னை: "மரக்காணம் சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"மாமல்லபுரத்தில்  வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா மாநாடு கடந்த 25ம் தேதி நடத்தப்பட்டது.  கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் மாநாட்டிற்கு வன்னியர் சங்கத்தினர் வந்த போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் வாகனங்களும் தீயில் எரிந்து நாசமடைந்தன.  தலித் மக்களின் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கூனிமேடில் பள்ளிவாசல் மீதும்  முஸ்லிம்களின் கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் "சாதி வெறியைக் கிளப்பி விடும் வகையில், தலித் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில்"  வன்னியர் சங்க தலைவர்கள் பேசியுள்ளனர். தமிழகத்தில் நிலவி வரும் சமூக அமைதியை சிதைக்கும் வகையில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் ஆற்றப்பட்ட உரைகளையும் அதன் அடிப்படையில் நடைபெற்ற வன்முறைகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

மரக்காணம் சம்பவத்தில் வாகன விபத்தில் இருவர் உயிர் இழக்க அதனை கொலையாக சித்தரித்து, மேலும் சிலர் வன்முறைகளை தூண்டி வருகின்றனர். இதன் விளைவாக வந்தவாசியில் இரு தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சாதி வெறியைத் தூண்டி வன்முறைக்கு தூபம் போட்டு பேசுபவர்கள் மீதும் வன்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சாதிவெறியின் அடிப்படையில் தமிழர்களை பிளவுப்படுத்தும் வகையில் வெறிப்பேச்சுகளும் வன்முறைகளும் தொடராமல் இருப்பதற்கு தமிழக அரசு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்செயல்கள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

வாணியம்பாடியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம்


வாணியம்பாடியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம்


வாணியம்பாடியில் நடந்த உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம். 
------------------
27/04/13 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் வாணியம்பாடி, ஜண்டாமேடு பகுதியில் தமுமுக சார்பில் உருது மொழி பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடந்தது,

இக்கூட்டத்திற்கு நகர தலைவர் அக்பர் ஜாஹித் தலைமை தாங்கினார், நகர செயலாளர் நூர் முஹம்மத் வரவேற்றார், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், கழக பேச்சாளரும், மாவட்ட து.செயலாளருமான CKசனாவுல்லா, பட்டேல் முஹம்மத் யூசுப், நமாஜி அப்துல் கரீம், மவ்லவி அப்துல் ரஹ்மான் மதானி, மவ்லவி வலியுல்லாஹ் ரஷாதி, மாவட்ட செயலாளர்V.Z அப்துல் ஷூகூர், மாவட்ட தலைவரும், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா ஆகியோர் உரை நிகழ்த்தினர். 

மூத்த தலைவர் பேரா.முனைவர் MH ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார், பேராசிரியர் அவர்கள் தனது உரையில், உருது மொழியின் வரலாறை மக்களுக்கு புரிய வைத்தார். 

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழி உருது மொழிதான் என்றும் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி உருது மொழிக்கு தான் இருந்தது, ஆனால் சூழ்ச்சி செய்து ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது, 

உருது மொழி 1200ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரேயொரு ஹிந்தி திரைப்படமாவது உருது கலக்காமல் எடுக்க முடியுமா என சவால் விடுத்தார், 

உருது மொழி செய்தி பத்திரிகை முதன்முதலில் தமிழகத்தில் தான் வெளியானது, கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியார் பத்ரி என்பவர் தான் முதன்முதலில் திருக்குறளை உருதுவில் மொழிபெயர்த்தார்,

உருது மொழியில் புகழ்பெற்ற ஒன்றாக திகழும் 'முஷாஹிரா' என்ற கவியரங்கத்தை போலவே தமிழில் 'கவி இரவு' என்ற பெயரில் கவியரங்கத்தை அறிமுகம் செய்தார், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, 

உருதுவை பற்றி இதுபோன்று பல அறிய தகவல்களை பேராசிரியர் அவர்கள் சொன்னார், இவ்வளவு சிறப்பான உருது மொழியை கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக அரசு சட்டம் இயற்றி இருமொழி கொள்கையை தடைசெய்து, 

மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சிக்கான பட்டியலிலுருந்து உருதுவை நீக்கியது, இதனால் மாணவர்கள் உருது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இது லட்சோபலட்சம் உருது பேசும் முஸ்லிம்களுக்கு திமுக செய்த துரோகமாகும், 

இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி அணைக்கட்டு தொகுதி தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது என்றார். உடனடியாக அதிமுக அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், 

தவறும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்று எச்சரித்தார். இறுதியில் பேராசிரியர் அபுல் ஃபசல் அவர்கள் நன்றி கூறினார். 

இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 


Photo


















இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பேசக்கூடிய மொழி உருது மொழிதான் : பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாணியம்பாடியில் த மு மு க நடத்திய உருது மொழி பாதுகாப்பு பொதுகூட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகையில்

இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி உருது மொழிக்கு தான் இருந்தது, ஆனால் சூழ்ச்சி செய்து ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது, உருது மொழி 1200ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரேயொரு ஹிந்தி திரைப்படமாவது உருது கலக்காமல் எடுக்க முடியுமா என சவால் விடுத்தார், உருது மொழி செய்தி பத்திரிகை முதன்முதலில் தமிழகத்தில் தான் வெளியானது, கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியார் பத்ரி என்பவர் தான் முதன்முதலில் திருக்குறளை உருதுவில் மொழிபெயர்த்தார், உருது மொழியில் புகழ்பெற்ற ஒன்றாக திகழும் 'முஷாஹிரா' என்ற கவியரங்கத்தை போலவே தமிழில் 'கவி இரவு' என்ற பெயரில் கவியரங்கத்தை அறிமுகம் செய்தார், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது, உருதுவை பற்றி இதுபோன்று பல அறிய தகவல்களை பேராசிரியர் அவர்கள் சொன்னார்,

இவ்வளவு சிறப்பான உருது மொழியை கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக அரசு சட்டம் இயற்றி இருமொழி கொள்கையை தடைசெய்து, மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சிக்கான பட்டியலிலுருந்து உருதுவை நீக்கியது, இதனால் மாணவர்கள் உருது படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இது லட்சோபலட்சம் முஸ்லிம்களுக்கு திமுக செய்த துரோகமாகும், இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதி தவிர அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி தோல்வியை தழுவியது, எனவே அதிமுக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும், தவறும் பட்சத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதற்கான விலையை கொடுக்க வேண்டிவரும் என்றார்.

பேராசிரியர் அபுல் ஃபசல் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    



சனி, 27 ஏப்ரல், 2013

சட்டப் பேரவையில் மமக கோரிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


சட்டப் பேரவையில் மமக கோரிக்கை 



முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும்,

பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை தடுக்க வேண்டும்,

மத்திய அரசுக்கு இணையாக நிதியளித்து மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,

பாரதிய ஜனதா எம்.ஆர். காந்தி மீது தாக்குதல் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சட்டப் பேரவையில் மமக கோரிக்கை

26.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கங்கள் சார்பாக இணை மானியமாக 1:1 என்று இருந்ததை 1:2 என உயர்த்தி ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று கடந்த காலங்களிலே ரூபாய் 45 இலட்சமாக இருந்த தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு வழங்கப்படட நிர்வாக மானியத்தை இந்த அரசு 1 கோடியாக உயர்த்தியது. இந்த மானியத்தை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயும் 3 மாதத்திற்கு ஒரு முறை சிறுபான்மையினர் நல ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலே நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்படுகின்ற விதத்திலே அந்த மாவட்டத்திலே இருக்கின்ற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முத்தவல்லிகள், சிறுபான்மை நிறுவனங்கள் நடத்துகின்ற கல்விப் பொறுப்பாளர்கள், இவர்ககௌல்லாம் தங்கள் கோரிக்கைகளையும், குறைகளையும் அந்தக் கூட்டத்திலே கூறி, அந்தக் குறைகளைத் தீர்த்துக்கொள்கின்ற வாய்ப்பு ஏற்படும் என்பதையும் இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலே சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்க கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறுகின்ற பள்ளிகளிலே வழங்கப்பட்டு வருகின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதிகள் இருந்தும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி உதவித் தொகை கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக வழங்கப்படும் தொழில் கடன் கல்விக் கடன் பெறுவதில் கடும் நிபந்தனைகள் உள்ளன. கடன் தொகை பெற முடியாமல் ஒதுக்கப்படுகின்ற நிதி முறையாக 100 சதவிதம் பயன்படுத்த முடியாமல் திரும்ப செலுத்தப்படுகிறது. குறைந்தபட்சம் கல்விக் கடனுக்காக மட்டுமாவது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் ஏனென்றால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடன்கள் எளிதாக கிடைப்பதில்லை.

இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வோர் மொத்தம் விண்ணப்பித்துள்ளவர்கள், 11000 பேர் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து இருப்பதோ வெறும் 3700 பேர் தான் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்ற ஆண்டு மத்திய அரசிடம் கூடுதலாக 1000 ஒதுக்கீடு பெற்றதைப்போல் இந்த ஆண்டும் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஒதுக்கீடு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போதுள்ள 3.5 சதவித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரப்படும் என்று மாண்புமிகு முதல்வர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்கள் எனவே இதை பரிசீலித்து தமிழகத்தில் கல்வியிலேயும், வேலைவாய்ப்பிலேயும், தற்போது இருக்கின்ற 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பெங்களுரில் நடைபெற்ற குண்டு வெடிப்பாக இருந்தாலும் வேறு எங்கு குண்டு வெடிப்பு நடைபெற்றாலும் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்யும் உண்மை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அப்பாவிகளை கைது செய்தவதால் இதுபோன்ற பயங்கரவாத செயல்களை தடுக்க இயலாது. கர்நாடக காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து இங்குள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். அரசியல் நோக்கத்துடன் காவல்துறை இந்த அநீதியை இழைத்துள்ளது. இதுபோன்ற பிற மாநில காவல்துறை எதிர்காலத்தில் தமிழகத்தில் வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களை ஆதாரம் இல்லாமல் கைது செய்வதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா பிரமுகர் எம்.ஆர். காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக தமிழக காவல்துறையினர் பல்வேறு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். காந்திக்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்துத் தகராறு ஏற்கெனவே இருந்துள்ளது என்ற இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 126 ஆகும். ஆனால் தற்போது பணியாளர்களின் எண்ணிக்கை 48 மட்டுமே. எனவே வக்ப் வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை இந்த நிதியாண்டிலேயே நிரப்பி வக்ப் வாரிய பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மைய அரசின் 100 விழுக்காடு நிதிஉதவியுடன் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது தற்போது விலைவாசிகள் உயர்ந்துள்ள இக்காலகட்டத்தில் மாநில அரசும் மத்திய அரசு அளிக்கும் நிதி உதவிக்கு இணையாக கல்வி உதவி வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு நிதி பங்களிப்புடன் 75:25 என்ற விகிதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் மாநில அரசு பங்களிப்பு மத்திய அரசிற்கு இணையாக வழங்க வேண்டும். மாநில அளவிலே பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் முதல் இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் உள்ள மதிப்பெண் பெறும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றது. தமிழ் மொழிக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.



~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து 
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் 
நேர்வழியை எமக்கு எளிதாக்கி 
தந்தருள்வாயாக!  அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A
~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  
இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

மிகவும் சிறப்பாக நடைபெற்ற அக்ரபியா - அல்கோபர் அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்


மிகவும் சிறப்பாக நடைபெற்ற அக்ரபியா - அல்கோபர் அரை நாள் இஸ்லாமிய கருத்தரங்கம் - ஏப்ரல் 26, 2013























 
















  














 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சவூதி அரேபியா கிழக்கு மண்டலம்  "அல்-கோபர் அக்ரபிய தாஃவா சென்டரில்"  

26 ஏப்ரல் வெள்ளிக் கிழ்மை மாலை 4 மணி முதல் 9 மணி வரை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

தமிழ் பேசக்கூடிய நண்பர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது 


~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!  
இறைத் தூதர் போதனையை..யுகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~