அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

செவ்வாய், 14 மே, 2013

பாண்டிச்சேரி கடற்கரை பார்வையாளர்கள் ஏனையோர் அனைவருக்கும் தெரிந்த இந்த மனிதர்-அப்துல் கரீம் அவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாண்டிச்சேரி கடற்கரை பார்வையாளர்கள் ஏனையோர் அனைவருக்கும் தெரிந்த இந்த மனிதர் கடந்த 08-04-2013 அன்று, 

ஜனாப். அப்துல் கரீம் அவர்கள் 

"THE BEST ACTIVE TRAFFIC POLICE MAN" என PONDICHERY I.G 

அவர்களால்கெளரவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிகொண்டாலும், பொதுமக்கள் பொதுவா போலீஸ்னாலே ஏதோ காரணத்தினால் அவங்க கிட்ட பேச பயப்படறாங்க....... 

நம்ம பாண்டிச்சேரி பீச்ல, நீங்க அடுத்த தடவை இந்த மனிதரை சகோதரரை பார்க்கும் போது, உங்களுடைய வாழ்த்துக்களை நமது சகோதரருக்கு தெரியப்படுத்துங்களேன்..

                            

  • வழிக்காட்டுவோம் வருங்கால தலைமுறைக்கு; 
  • வாழ்ந்து காட்டுவோம்! சொர்க்கம் புகம்படி!
  • இன்ஷா அல்லாஹ்!!