தமுமுக -ம ம க வின் இரண்டு மாநாடு
ஏப்ரல் 26 .மே 3 -2013 குவைத் தில்
** ** ** ** ** ** ** ** ** ** ** ** **
வீரம் செறிந்த சமுதாயம்
இந்திய சுதந்திரத்திற்கு இரத்தம் சிந்திய சமுதாயம்
வீணர்கள் நம் வரலாற்றை மாற்ற நினைப்பது அநியாயம்
அந்நிய நாட்டினரிடம் நம் நாட்டை காட்டி கொடுதவனுக்கோ பிரதமர் பதவி
அந்நிய நாட்டினரிடம் இருந்து நாட்டை காக்க உயிர் நீத்த நம் சமூகத்திற்க்கோ தேச துரோகி பட்டம்
தேச துரோகிகளுக்கு நம் நாட்டில் கிடைப்பது
(பிரதமர்,முதல்வர் ,அமைச்சர் பதவி) வெகுமானம்
தேசம் காக்க இரத்தம் சிந்திய
நம் சமூகத்திற்கு கிடைப்பது அவமானம்
உண்மை வெல்லும் ஒரு நாள் நிச்சயம்
தேசத்தை நாம் காப்போம் இது சத்தியம்
ஆதலால் .
மத வெறியர்களுக்கு இந்தியாவில் குடியிருப்பு இல்லை
என உணர்த்த போவது மக்களின் சாட்சியம்
ஒரு நாள் நிகழப்போவது இந்த ஆச்சரியம்
மனித நேயம் வெல்லட்டும்
மத வெறியர்கள் தலைதெறிக்க ஓடட்டும்
பாசிசம் , தீவிரவாதம் ஒழியட்டும் -இந்தியாவில் .
பாச மலர்கள் பூக்கட்டும்
பிரியமுடன் ...
நா.பீர் மரைக்காயர் ,
தமுமுக -ம ம க ,குவைத்