அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 10 மே, 2013

எச்சரிக்கை ! (ஷீயாக்களின் தொழுகை )

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எச்சரிக்கை ! (ஷீயாக்களின் தொழுகை ) 


வெளிநாடுகளில் இருக்கும் எமது சகோதரர்கள் தொழுகைக்காக செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அப்போது சிலர்கள் தொழுகையில் ஸுஜூது செய்யும் போது நெற்றியில் ஒரு வட்ட கல் ஓன்று வைத்து அதில் ஸுஜூது செய்வார்கள் . 

இவர்கள் தான் ஷீயாக்கள் . இவர்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யாமல் ஹர்பலா எனும் பிரதேசத்தின் மண்ணில் செய்யப்பட்ட அந்த வட்ட கல்லுக்கே ஸுஜூது செய்கிறார்கள் . 

இது பகிரங்க ஷிர்க் ஆகும் . எனவே நாம் இத்தகைய இறைவனுக்கு ஷிர்க் செய்யும் காரியத்தில் மிக கவனமாக இருந்து கொள்ள வேண்டும் . இல்லை என்றால் நாமும் இறைவனுக்கு இணைவைத்து, நமது தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டு விடும் .