அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு -
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி
கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
"தொண்டர் அணி சார்பில் சமூக எழுச்சி பொதுக்கூட்டம்"
நடந்தது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
"மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி ,"
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு
என்ற தலைப்பில் சிறப்புரையற்றினார்.