அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வெள்ளி, 13 ஜூலை, 2012

அல்கோபர் கிளை சார்பாகநினைவுப்பரிசாக எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வீர வாள் வழங்கப்பட்டது




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்கோபர் கிளை சார்பாகநினைவுப்பரிசாக எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வீர வாள் வழங்கப்பட்டது

தமுமுக-மமக வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு செயற்குழு (பொதுக்கூட்டம்) 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம்.
அல்கோபர் கிளை சார்பாக  
"மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.M.L.A."
 அவர்களுக்கு அல்கோபர்கிளை சார்பாக கிளை தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் S.M.J. இலியாஸ் இணைந்து நினைவுப்பரிசாக வீர வாள் வழங்கப்பட்டது.





  
-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அல்-கோபர் சவூதி அரேபியா