அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 10 ஏப்ரல், 2013

இஸ்லாத்திற்கும். இந்துமதத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
உலகின் இரு பெரிய சமயங்களான இஸ்லாத்திற்கும். இந்துமதத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை அந்த அந்த மதங்களின் வேதங்களின் வாயிலாக இந்த நூல் வெளிச்சபடுத்துகிறது.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் இந்த நூலை நல்ல தமிழில் நமக்கு தந்திருக்கிறார் சகோதரர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி அவர்கள்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் வாழ்த்துரையுடன் வந்திருக்கும் இந்த நூல் கிழிந்து போன நமது மனங்களை ஒன்றாய் சேர்த்து தைக்கட்டும் ....

கிடைக்குமிடம் ரஹ்மத் பதிப்பகம் ..94440 25000