அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

வியாழன், 13 மார்ச், 2014

வெற்றி என்னும் சிகரத்தை தொட, எல்லோரும் இணைந்துஓடுவோம்.! நமது வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


மமக பொதுச்செயளாலர் எம்.தமிமுன் அன்சாரி அழைக்கின்றார்
களமாட புறப்படுங்கள்!
அன்பார்ந்த சகோதரசகோதரிகளேஏக இறைவனின் சாந்தியும்சமாதானமும் உரித்தாகட்டுமாக!...
நேற்றே ஒரு கடிதம் வரைய வேண்டுமென நினைத்தேன்.
செயற்குழுவும்அதைத் தொடர்ந்து தலைமையகத்திற்கு கூட்டணிகட்சி வேட்பாளர்களின் வருகைகளும்தொடர்ந்து மக்கள் உரிமைபணிகளும்கூடுதலாக குவைத்திலிருந்து திரும்பிய நிலையில்ஓய்வெடுக்காத அலுப்பும்என்னை அழுத்தியதாலும்இன்றுகாலையிலிருந்து இரவு 09:30 வரை உயர்நிலைக்குழு கூட்டம்நடந்ததாலும் தாமதமாக முகநூல் வாசகர்களை சந்திக்கிறேன்.


நேற்று நடைபெற்ற மமகவின் செயற்குழுவில் மயிலாடுதுறைநாடாளுமன்ற தொகுதியின் மமகவின் வேட்பாளராக அருமைஅண்ணன் S.ஹைதர் அலி அவர்களை வேட்பாளராகஉயர்நிலைக்குழுவும்நிர்வாக குழுவும் முடிவு செய்துஅதைசெயற்குழுவில் அருமை தலைவர் J.S.ரிஃபாயி அண்ணன்முன்மொழியஅதை நான் வழிமொழிய உற்சாக முழக்கங்களுடன்அனைவரும் அங்கீகரித்தனர்.
நேற்று மாலையிலிருந்து நமது அலுவலகத்திற்கு கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்கள் A.K.S.விஜயன், T.R.பாலு, A.ராசா, T.K.S.இளங்கோவன்சகோ.அப்துல் ரஹ்மான்,டாக்டர்.கிருஷ்ணசாமி என பலரும் வருகை தந்து வாழ்த்துக்களைபரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றனநாமும்கலைஞர் இல்லம்முஸ்லிம்லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள்அலுவலகங்களுக்கு சென்று வாழ்த்துக்களைபரிமாறிக்கொண்டோம்.
இன்று நடைபெற்ற உயர்நிலைக்குழுவில்மயிலாடுதுறையில்தேர்தலை எப்படி எதிர்கொள்வதுஅண்ணன் ஹைதர் அலிஅவர்களுக்கான பரப்புரைகளை எவ்வாறு முன்னெடுப்பது?தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூட்டணி கட்சிவேட்பாளர்களுக்கு எப்படியெல்லாம் உழைப்பதுஎன்பது குறித்துவிரிவான ஆய்வுகளை நடத்தினோம்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நாங்கள் பெருங்கொண்டதிட்டமிடல்களுடன் மயிலாடுதுறையில் முகாமிட உள்ளோம்!போர் வீரர்களைப் போல சுழன்று வாக்குகளை சேகரிக்கஉள்ளோம்.
அங்கே நமது குடும்ப உறுப்பினர் ஒருவர் வேட்பாளராக இருக்கிறார்என்ற உணர்வோடு உழைக்க புறப்படுகிறோம். “நீ எதைவிரும்புகிறாயோ அதையே உன் சகோதரனுக்கும் விரும்பு” என்றநபிமொழியை நெஞ்சில் ஏந்தி உழைக்க அனைவரையும்அழைக்கிறோம்!
மயிலாடுதுறையில் வெற்றிகளை குவிப்பது மட்டுமே எங்களதுஇலக்காகும்.எனவே அனைவரும் எங்களது வெற்றிக்காக பிராத்தியுங்கள்.வெளிநாடுகளில் வாழும் சகோதரர்கள் தாயகத்தில் இருக்கும்உங்கள் குடும்பத்தார்களிடம் வாக்களிக்க பரப்புரை செய்யுங்கள்.



தேர்தல் பணிக்கு பெருமளவில் நன்கொடைகளை வாரிவழங்குங்கள்இது தொடர்பாக பொருளாளர் அண்ணன்ரஹ்மத்துல்லாஹ் (9444978779) அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.
வெற்றி என்னும் சிகரத்தை தொடஎல்லோரும் இணைந்துஓடுவோம்.! நமது வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம்.
சமூக நீதிசமூக நல்லிணக்கம்சமத்துவ ஜனநாயகம் என்ற நமதுகொள்கைகளை உயர்த்தி பிடிப்போம்மனிதநேய மக்கள் கட்சியின்சேவை அரசியலை வலுப்படுத்த அருமைச் சொந்தங்களே...களமாட புறப்படுங்கள்!

அன்புடன்

தமிமுன் அன்சாரிபொதுச்செயலாளர் மமக.