தமுமுக தலைமையில் ஜூலை 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி
தமிழகத்தில் முஸலிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,
திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு எதிர்வரும் ஜூலை 6 (சனிக்கிழமை) அன்று தலைநகர் சென்னையில் கோட்டையை நோக்கி கோரிக்கைப் பேரணி
அணிதிரண்டு வாரீர் வாரீர் ...குடும்பத்துடன் வாரீர் வாரீர்
உங்களை அன்புடன் அழைக்கிறது...
நாளைய விடியல் நமதாகட்டும்!!.....
ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள்
வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவேனுகே !
இறுதி வெற்றி நமது அணிக்கே!