அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 3 செப்டம்பர், 2014

"அல்-கோபர் தமுமுக - ஆலோசனை கூட்டம்! :::இந்த முகாம் சிறப்பாக நடக்க வல்ல ரஹ்மான் அருள் புரிவணாக!:::

ஏகஇறைவனின் திருப்பெயரால்...அஸ்ஸலாமு அலைக்கும்..

"அல்-கோபர் தமுமுக - ஆலோசனை கூட்டம்!

"அல்-கோபர் தமுமுக & கிங் பஹத் மருத்துவமனை 

இணைந்து நடத்தும் ஹாஜிகளுக்கா மாபெரும் 6-வது இரத்ததான முகாம். 

இன்ஷா அல்லாஹ் .. September 12 தேதி - 2014 

அன்று நடைபெற உள்ளது  இதற்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது! 

அல்கோபர் தலைவர் சகோ.இஸ்மாயில்,செயலாளர்.சகோ.ஹாஜாபசிர், 
பொருளாளர் சகோ.ஷஃபி அஹமது மற்றும் 

மண்டல நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்!

வாகன மற்றும் உணவு ஏற்பாடுகள்! விரிவாக ஆலோசனை நடைப்பெற்றது! 

இந்த முகாம் சிறப்பாக நடக்க வல்ல ரஹ்மான் 
அருள் புரிவணாக! 

ஹாஷிம் சேட் 
மக்கள் தொடர்பாளர்
அல்கோபர் கிளை




https://www.facebook.com/photo.php?fbid=686011291477454&set=pcb.686013164810600&type=1&theater