ஏகஇறைவனின் திருப்பெயரால்....
இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது என்றென்ரும் நிலவட்டுமாக !
சவூதியில் ஹாஜிகளுக்காக தமுமுக நடத்திய “மாபெரும் இரத்ததான முகாம்”. அல்கோபர் தமிழ் கூறும் சமுதாயம் இதுவரை காணாத மக்கள்" கூட்டம் - ஏராளமானோர்கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர். இந்த முகாம் சிறப்பாக நடக்க உதவியவல்ல ரஹ்மானுக்கே எல்லாப் புகழும்.
கடல் கடந்து தன் குடும்பத்திற்காக பொருள் ஈட்ட வந்து இருந்தாலும், கிடைக்கும்சொற்ப ஓய்வு நேரத்திலும் அயராது சமுதாயப் பணிகளை தமுமுக செய்து வருகிறது.அதன் முன் மாதிரியாக சவூதிஆரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் தமுமுக கிளைவருடந்தோறும் ஹாஜிகளுக்காக இரத்ததான முகாம்களை நடத்திவருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று 12-09 2014 கிங்ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்துஅல்கோபர் தமுமுக ஹாஜிகளுக்காக மாபெரும் இரத்த தான முகாமை சிறப்பாகநடத்தியது.பகல் சுமார் 12:30 "மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் மாலை 6 மணிவரைவிறுவிறுப்பாக நடைபெற்றது.இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு குருதி கொடையளித்தனர்
"அல்கோபர்கிளையின் பணியில் கவரப்பட்ட மாற்று மத சகோதரர்கள் மற்றும் அரபு நாட்டைச்சார்ந்தவர்கள் தானாக முன்வந்து இரத்ததானம் செய்தது அனைவரையும்அகமகிழச்செய்தது.
Dear Brothers,
السلام عليكم ورحمة الله وبركاته ,,,,, وبعد
AL HAMDU LILLAH WITH THE GRACE OF ALLAHU JALLA JALAL, YESTERDAY'S OUR "TMMK & MMK" BLOOD DONATION CAMP PERFECTLY FINISHED AT 5.45 PM WITH GREAT SUCCESS.
السلام عليكم ورحمة الله وبركاته ,,,,, وبعد
AL HAMDU LILLAH WITH THE GRACE OF ALLAHU JALLA JALAL, YESTERDAY'S OUR "TMMK & MMK" BLOOD DONATION CAMP PERFECTLY FINISHED AT 5.45 PM WITH GREAT SUCCESS.