அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பு உறவுகளுக்கு! அஸ்ஸலாமு ♥ அலைக்கும் ♥ வரஹ்மதுல்லாஹி ♥ வபரக்காத்துஹூ ♥ ! நன்மையானகாரியங்களில்.... போட்டியிடுகின்றவைகளில் ஒருங்கிணைந்த சவூதி கிழக்கு மண்டல தமுமுக" அல் - கோபர் கிளை" அன்புடன் அழைக்கின்றது! .. .. !.. .. أهلا وسهلا .. ..

Welcome

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்
அல்கோபர் கிங்ஃபகத் மருத்துவமனை பாராட்டு அல்கோபர் தமுமுக கிளைக்கு நினைவுக் கேடயம்

புதன், 19 ஜூன், 2013

வீரியமிகு செயல்பாடுகள் தனி முத்திரை பதிக்கும் தமுமுக...ராஜ்யசபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி திமுகவிற்கு ஆதரவு!

அன்பு உறவுகளுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில்

பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது... .. ..

வீரியமிகு செயல்பாடுகள் தனி முத்திரை பதிக்கும் 

தமுமுக...எதிர்வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள 

மாநிலங்களவைத் தேர்தலில்,ராஜ்யசபை தேர்தல்: 

மனிதநேய மக்கள் கட்சி திமுகவிற்கு ஆதரவு!

திமுக தலைவரை சந்தித்தார் முனைவர் ஜவாஹிருல்லாஹ்!!

ராஜ்யசபை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து 6 பேரைத் தேர்வு

செய்வதற்கான தேர்தல் வரும் 27 அன்று நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் இரண்டு 

சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்ற 

கேள்வி எழுந்திருந்த நிலையில் திமுக தலைவர் 

கலைஞரை மமக,தமுமுக மூத்த தலைவரும்

அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர்

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் கட்சியின்

முக்கியத்தலைவர்கள் சற்றுமுன் சந்தித்து திமுகவின்

ராஜ்யசபா வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனர்!

(((முறையான தலைமைக் கழக அறிவிப்பு 

இன்று மாலைக்குள் வெளியாகும்.)))