தமாம் பகுதியில் உள்ள சகோதரர்களுக்கு!
ஹூரூப் கொடுத்தவர்களின் பாஸ்போர்ட் எம்பாசியில் வழங்கப்பட்டு வருவது அறிவீர்கள்.
தமாம் பகுதியில் உள்ளவர்கள் ரியாத் வரஇயலாதவர்கள் உடனே தூதரகத்தை தொடர் கொண்டு 011 4884697, 011 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894. உங்களின் பாஸ்போர்ட் நம்பரை சொன்னால்,
இன்ஷா அல்லாஹ் நாளை மாலை தம்மாமில் நடைபெரும் அம்பாசிடர் மீட்டிங்கிற்கு வரும் அம்பாசிடர் அவர்கள் எடுத்து வரும் வாய்ப்பு உள்ளது.
தமாம் பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு கொடுத்திருந்த தமாமில் பகுதியில் உள்ள நபர்களின் 200 பாஸ்போர்ட்களுக்கு மேல் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமாம் பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு கொடுத்திருந்த தமாமில் பகுதியில் உள்ள நபர்களின் 200 பாஸ்போர்ட்களுக்கு மேல் எடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும்
அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!.. .. நீ உன்னிடமிருந்து
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில்
நேர்வழியை எமக்கு எளிதாக்கி
தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10
~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~
"T M M K" AL-KHOBAR. K.S.A~~~~~~~~~~~~~~~~~
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
visit : www.tmmk.info
www.tmmk-ksa.com
Join: facebook.com/tmmk.khobar
~~~~~~~~~~~~~~~~~
இறையோனின் ஆணைகளை.. இதயத்தில் ஏற்றிடுவோம்!
இறைத் தூதர் போதனையை..இகம் எங்கும் பரப்பிடுவோம்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~